Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல பிடிக்குமா தளபதி பிடிக்குமா யுவன் ஷங்கர் ராஜாவின் அட்டகாசமான பதில்.!

சினிமா பிரபலங்களை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்கள் மறக்காமல் கேட்கும் கேள்வி என்றால் அது உங்களுக்கு பிடிக்குமா தளபதி பிடிக்குமா என்ற கேள்விதான், இந்த கேள்விக்கு பல பிரபலங்கள் மழுப்பலாகவே பதில் அளிப்பார்கள் சில பேர் மட்டும் வெளிப்படையாக பேசுவார்கள்.
பல பிரபலங்கள் இரண்டு பேரும் பிடிக்கும் என கூறியுள்ளார்கள் ஆனால் சில சினிமா பிரபலங்களும் தல அல்லது தளபதி தான் கூறுவார்கள், அப்படித்தான் பத்திரிக்கையாளர்கள்,பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவை பேட்டி எடுத்துள்ளார்கள்.
அதில் வழக்கம் போல் தல பிடிக்குமா தளபதி பிடிக்குமா என கேட்டுள்ளார் ஷங்கர் ராஜாவிடம் அதற்கு யுவன்சங்கர்ராஜா சற்றும் யோசிக்காமல் எனக்கு தல தான் பிடிக்கும் என கூறியுள்ளார், கோலிவுட் திரையுலகில் தலயை ரசிக்காதவர்கள் மிகக்குறைவுதான் அவர் நல்ல நடிகர்கள் என்பதை தாண்டி நல்ல மனிதரும், இவரை நேரில் பார்த்தவர்கள் பார்க்காதவர்கள் என அனைவருக்கும் இவரை பிடிக்கிறது.
