Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து நேர்கொண்ட பார்வை fdfs பார்க்க வந்த யுவன் ஷங்கர் ராஜா. வீடியோ உள்ளே.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து நேர்கொண்ட பார்வை fdfs பார்க்க வந்த யுவன் ஷங்கர் ராஜா. வீடியோ உள்ளே.

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற படம் தான் பிங்க். இதைத்தான் தமிழில் நேர்கொண்ட பார்வை என வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு. யுவன் இசை.

சூப்பர்  டீம், அசத்தலான மெஸேஜ், கூடவே தல அஜித் ரசிகர்களுக்காக சில கமெர்ஷியல் அம்சம் என நீட் பேக்கேஜாக உள்ளது படம்.

இன்று காலை ரோகினி சில்வர் சகிரீன்ஸ் திரையில் இப்படத்தை முதல் காட்சி பார்க்க யுவன் வந்துள்ளார். இதோ வீடியோ லிங்க் …

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top