Connect with us
Cinemapettai

Cinemapettai

போட்டோவுடன் மாநாடு பற்றி ட்வீட் பதிவிட்ட யுவன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போட்டோவுடன் மாநாடு பற்றி ட்வீட் பதிவிட்ட யுவன்

மாநாடு படத்திற்கு இது வெங்கட் பிரபுவின் பாலிடிக்ஸ் என டேக் லயன் வைத்தாலும் வைத்தார், மனிதர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

ஒரு சிலரின் தலையீட்டுக்கு பின்; படத்தில் நடிக்க ஓகே சொன்ன சிம்பு, ஐயப்பனை தரிசித்தும் வந்துவிட்டார்.  ஷூட் ஜனவரி மூன்றாம் வாரத்தில் வெங்கட் பிரபு தலைமையில் என செல்கிறார்கள். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் பாரதிராஜாவும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது . ஆனால் சிம்பு மறுபுறம் உடம்பை குறைத்து ரெடி ஆகாமல், பிரியாணி சாப்பிட்ட போட்டோவை தான் நாம் பார்த்தோம்.

அனைவரும் குழம்பி போய் உள்ள இந்த நேரத்தில் வெங்கட் பிரபுவுடன் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார் யுவன்.

அப்படியெனில் மாநாடு இசை அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டது என குஷி ஆகியுள்ளனர் கோலிவுட் பட்சிகள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top