Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யுவன் இசையமைத்து பாடும் “பேய் பசி” ப்ரோமோ வீடியோ பாடல் !

ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘பேய் பசி’. இப்படத்தினை ‘ரைஸ்ஈஸ்ட் கிரியேஷன்ஸ் – மெர்லோம் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். டோனி சான் ஒளிப்பதிவு செய்கிறார், மோகன் முருகதாஸ் எடிட்டர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஹீரோ யுவனின் உறவினர் ஆவார் .

pei pasi

இந்நிலையில் இன்று கபேர் வாசுகி வரிகளுக்கு யுவன் இசை அமைத்து , பாடி, ஆடியுள்ள பேய் பசி பட ப்ரோமோ பாடல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top