Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவில் எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத பிரம்மாண்டம்!. யுவன் சங்கர் ராஜாவிற்கு மட்டும் கிடைத்துள்ளது

yuvan vijay sethupathi

Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத பிரம்மாண்டம்!. யுவன் சங்கர் ராஜாவிற்கு மட்டும் கிடைத்துள்ளது

தமிழ் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் உள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தன் இசையால் ரசிகர்களிடம் அதிகமான அன்பு பெற்றுள்ளனர். பிரபல இசையமைப்பாளரான இளையராஜா  மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இவர்களது இசைக்கு  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதன்பிறகு தற்போது தன் இசையால் அதிகமான இளைஞர்களின் அன்பை பெற்றவர் யுவன்சங்கர்ராஜா. இதுவரைக்கும் எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் கட்டவுட் வைத்ததில்லை நமது  தமிழ் சினிமாவில்.

ஆனால் தற்போது மதுரையில் யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படத்திற்கு கட்டவுட் வைத்து அசத்தியுள்ளனர். அதாவது இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இசை அமைத்துள்ளார். அந்த படம்   வெளியான திரையரங்கில் இந்த கட்டவுட் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top