fbpx
Connect with us

அடையாளமே தெரியாமல் இருந்த யுவன் ஷங்கர் ராஜா.. அறிய புகைப்படம்

yuvan-shankar-raja

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடையாளமே தெரியாமல் இருந்த யுவன் ஷங்கர் ராஜா.. அறிய புகைப்படம்

அஜித்தின் ஐம்பதாவது படம் மங்காத்தா இன்னும் அஜித் ரசிகர்களிடம் செல்போனில் காலர் டோன் ஆக உள்ளது.

யுவன் சங்கர் ராஜா பணியாற்றும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான இசை கொடுத்து படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு பங்காக இருப்பார்.

இவரது இசையில் வெளிவந்த அஜித்தின் ஐம்பதாவது படம் மங்காத்தா இன்னும் அஜித் ரசிகர்களிடம் செல்போனில் காலர் டோன் ஆக உள்ளது. அந்த அளவிற்கு படத்தின் இசை மிகவும் பிரபலமடைந்தது.

தற்போது இவரது சிறுவயது புகைப்படம் கிடைத்துள்ளது. அதில் யுவன்சங்கர்ராஜாவின் அப்பாவான இளையராஜாவுடன் அதில் உள்ளார்.

#1.Yuvan shankar raja

yuvan shankar raja

yuvan shankar raja

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top