Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-selvaragavan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யுவன் சங்கர் ராஜாவை கழட்டிவிட்ட தனுஷ், செல்வராகவன்.. எல்லாம் அந்த இசையமைப்பாளர் தான் காரணமாம்!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் புதுப்பேட்டை போன்ற படங்களில் யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகவும் கை கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து பல படங்களில் யுவன் சங்கர் ராஜா இருவருக்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

தற்போது நீண்ட நாள் கழித்து தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி சேரும் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்காதது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதற்கு காரணம் தனுஷ் இயக்கிய பா பாண்டி எனும் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஷான் ரோல்டன் என்பவர் தானம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையை விட அவரது இசையில் உயிர் அதிகமாக இருப்பதாக தனுஷ் கருதுகிறாராம்.

இதை யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். யுவன் இசையமைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை, அவருடைய இசையை கேவலப்படுத்த வேண்டாம் என்கிற அளவுக்கு கோபப்படுகிறார்கள்.

yuvan-shankar-raja

yuvan-shankar-raja

Continue Reading
To Top