fbpx
Connect with us

அரைடஜன் படங்களை கையில் வைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா!

அரைடஜன் படங்களை கையில் வைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா!

Yuvan Shankar Raja-This Yearதென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன். இவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் கடந்த வருடம் முழுவதும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு சிறந்த இசையை தர முடியவில்லை.

இதனால், இந்த வருடம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடிக்க பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார். விரைவில் மதுரை, கோயமுத்தூரில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

இந்த வருடம் யுவன் இசையில் தரமணி, பேரன்பு, ஒரு ஹாலிவுட் படம், தெலுங்கு படமான ஆக்சிஜன், வெங்கட் பிரபு படம், தர்மதுரை, விஷ்ணுவர்தன்-அஜித் இணையும் படம், பாரதிராஜா நடிக்கும் ஓம், யாக்கை என அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார்.

இது மட்டுமின்றி பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கும் புதிய படத்திற்கும் இசை யுவன் தானாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top