Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளியானது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பட பின்னணி இசை கம்போஸிங்க் செய்யும் யுவனின் வீடியோ !

சூப்பர் டீலக்ஸ்

ஆரண்யகாண்டம் படத்தினை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா நீண்ட இடைவெளிக்கு பின் எடுக்கும் படம். விஜய் சேதுபதி, பாசில், சமந்தா , ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் ஆரம்பம் முதல் பல தடைகள், சோதனைகள் என தாண்டி , தற்பொழுது போஸ்ட் ப்ரொடொக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது.

யுவன் ஷங்கர் ராஜா

இப்படத்தின் பேக் கிரௌண்ட் ஸ்கோர், ரெடி செய்வதாகவும் , அது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் , விடியோவுடன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top