yuvan-shankar-raja

யுவன் ஷங்கர் ராஜா தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் சில வருடங்களாக மிகவும் குறைவான படங்களுக்கு தான் இசையமைத்து வந்தார்.

அதிகம் படித்தவை:  பிரபல நடிகர்களுக்கு கிடைத்த முதல் சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தற்போது மீண்டும் இவர் பல படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். இது மட்டுமின்றி தற்போது படங்கள் தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளாராம்.இவர் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பார்கள் என கூறப்படுகின்றது. ஆனால், இதுக்குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.