yuthan balaji wedding
yuthan balaji wedding

காதலர் தினத்தன்று காதலர்கள் கிபிட் கொடுத்து வாழ்த்துகளை பரிமாற்றிக்கொள்ளுவார்கள் ஆனால் இந்த இளம் நடிகர் அவரது திருமண வாழ்க்கைக்கு குட் பை சொல்லியுள்ளார்.

yuthan balaji
yuthan balaji

காதலர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் தனது குடும்ப வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டிருக்கிறார் இளம் நடிகர் யுதன் பாலாஜி.

யுதன் பாலாஜி முதலில் தொலைக்காட்சி தொடரில் அறிமுகம் ஆகி அடுத்து சினிமா துறையில் ‘பட்டாளம்’,‘காதல் சொல்ல வந்தேன்’,‘நகர்வலம்’ என பல படங்களில் திரையில் தோன்றினார் யுதன் பாலாஜி.

yuthan balaji
yuthan balaji

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் பிரபல ஆனர். தமிழில் அவர்க்கு ஒரு நல்லா படமாக அமைந்தது. இதை அடுத்து கடந்த 2016ல் ஜூன் மாதம் ப்ரித்திக்காவுடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடம் கூட ஆகவில்லை.

yuthan balaji wedding
yuthan balaji wedding

அதற்குள் ப்ரித்திக்கா விவாகரத்து செய்ய இருப்பதாகவும், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் சமூக வலைதளத்தில் அறிவித்திருக்கிறார் யுதன் பாலாஜி. இந்த விவாகரத்து முடிவை இருவரும் சேர்ந்துதான் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.