சமீப காலமாக ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரே விஷயம் அஜித்தின் விவேகம் டீஸரை தான். இப்பட டீஸர் இயக்குனர் வெளியிட மே 11ம் தேதி வெளியாகி இருந்தது.
டீஸர் வெளியான முதலில் இருந்தே பல இடங்களில் யூடியூபில் டிரண்டிங்கில் அதுவும் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் 12 மணிநேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தது.
தற்போது விவேகம் பட டீஸர் யூடியூபில் 9 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. விரைவில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்ய இருக்கிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.