Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

யுவன் இசையில் அப்பா – மகள் உறவை பற்றிய பேரன்பு பட “அன்பின் அன்பே” பாடல் வீடியோ.

இயக்குனர் ராம்

வித்யாசமான கதைக்களம், ஜனரஞ்சகமான சூழல், ரியாலிட்டிக்கு அருகாமையில் பயணிப்பது தான் இவரின் ஸ்டைல். “பேரன்பு”. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள படம். மம்முட்டி, அஞ்சலி, சாதனா (தங்கமீன்கள்), சமுத்திரக்கனி, மையக்கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் ரிலீசான படம். யுவன் இசை. தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு.

Peranbu

Nature is Wonderous

இந்நிலையில் இன்று யுவனின் இசையில் , சுமதி ராம் வரிகளில் உருவான “அன்பில் அன்பே ” பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த மெலடி பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top