ரோஜா

நடிகை ரோஜாவின் இயற்பெயர் ஸ்ரீலதா. இவர் ஆந்திராவில் பிறந்தவர். இவர் பத்மாவதி காலேஜில் பொலிட்டிகள் ஸயன்ஸில் டிகிரி முடித்தவர். குச்சிப்புடி டான்சரும் கூட. தெலுங்கில் தான் இவரின் முதல் அறிமுகம் நடந்தது. தமிழில் செம்பருத்தி படம் வாயிலாக செல்வமணி இவரை அறிமுகப்படுத்தினார்.

roja selvamani family photo

ரோஜா தமிழ், தெலுங்கு சினிமா என இரண்டு சினிமாவிலும் இரட்டை குதிரை சவாரி செய்தவர். ரோஜா மற்றும் செல்வமணி ஒரு கால கட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் டாப் காதல் ஜோடிகள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னர் ஆந்திர அரசியலில், YSR காங்கிரஸ் சார்பில் ஜெயித்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்.

ROJA

இவர் சமீபத்தில் தான் நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் விளையாடிய விடியோவை தன் இன்ஸ்டாக்ராம்மில் அப்லோட் செய்தார்.

இதனை தான் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here