fbpx
Connect with us

Cinemapettai

யூ-ட்யூப் இந்தியாவில் விவேகம் ட்ரெய்லர் பற்றி கூறிய அதிரடி கருத்து..!

News | செய்திகள்

யூ-ட்யூப் இந்தியாவில் விவேகம் ட்ரெய்லர் பற்றி கூறிய அதிரடி கருத்து..!

அஜித்தின் விவேகம் படம் வரும் நாளை எதிர்பார்த்து காத்துகொண்டு கடக்கின்றனர் அஜித் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள்.ஹாலிவுட் தரத்தில் படம் இருக்கும் என படக்குழு கூறிவருவதால், அஜித்தின் விவேகம் படத்தை முதல் நாளே பார்த்துவிடவேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர் தல ரசிகர்கள்.

படத்திற்க்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது சர்ட்டிபிகேட் தற்போது வெளியாகியுள்ளது.அதில் படத்தின் ரன்டைம் 2 மணி நேரம் 29 நிமிடம் 29 நொடிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட விவேகம் ட்ரெய்லர் குறித்து யூ-ட்யூப் இந்தியா நிறுவனம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.யூ-ட்யூப் கூறியிருப்பதாவது ” நான் உளவு பார்க்கிறேன்.. ஒரு சர்வதேச உளவாளியை…! அஜித்குமார் நெருப்பாகவும், ஆக்ரோஷமாகவும் விவேகம் ட்ரெய்லரில் காட்சியளிக்கிறார்.” என இயக்குனர் சிவா-வை குறிப்பிட்டு விவேகம் ட்ரெய்லர் மற்றும் அஜித்குமாரை புகழ்ந்துள்ளது யூ-ட்யூப் நிறுவனம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top