உலகின் நம்பர் ஒன் வீடியோ இணையதளமான கூகுளின் யூடியூப் இணையதளம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது வசதிகளை அள்ளி தந்து கொண்டிருக்கின்றது. யூடியூப் வீடியோ மூலம் மட்டுமே பலர் நிரந்தர வருமானம் பெற்று வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  சின்ன குஷ்பூவில் இருந்து ஒல்லி குஷ்பூ ஆன ஹன்சிகா ! லேட்டஸ்ட் போட்டோ உள்ளே !

இந்த நிலையில் யூடியூப் இணையதளம் முதன்முதலாக ஒரு அதிரடி மாற்றத்தை செய்துள்ளது. யூடியூப் இணையதளம் ஆரம்பித்து 12 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் முதல்முறையாக லோகோவை மாற்றியுள்ளது. மேலே உள்ள படத்தில் பழைய லோகோவும் புதிய லோகோவும் உள்ளது.

அதிகம் படித்தவை:  இதை நிருபிக்கவே தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன்-யாஷிகா ஆனந்த்

இந்த மாற்றம் மொபைல் மற்றும் டெக்ஸ்டாப் வெர்ஷன் ஆகிய இரண்டிலும் செய்துள்ளதாகவும், இந்த மாற்றத்தை யூடியூபின் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் யூடியூப் அறிவித்துள்ளது.