உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு சாதனங்கள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. மக்களும்  அதை நாள்தோறும் பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தினசரி நாம் உபயோகிக்கும் சாதனங்கள் எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியே..
அவ்வாறு சமீபத்தில் பேஸ் ஆப் என்ற பயன்பாடு ஒன்று மக்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. அதில் நம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் பல மாதிரியாக நம் முகங்களை வெளிப்படுத்தும்.
தற்போது நெட்டிசன்கள் இதை வைத்து சினிமா கதாநாயகிகளின் புகைப்படங்களை ஆண்களை  போல சித்தரித்து காண்பித்துள்ளார்கள் அந்த கொடுமையை நீங்களே பாருங்கள்.