நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும். வாய்ப்புகள் வராது. அம்மா, அக்கா ரோல்கள் தான் கிடைக்கும் என்பது இந்திய சினிமாவில் எழுதப்படாத விதி.

tamil actors
tamil actors

அதனாலேயே நடிகைகள் அனைவரும் குறைந்தபட்சம் 30 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பார்கள்.

30 வயதை தாண்டியும் முன்னணியிலேயே இருக்கும் நடிகைகள் மார்க்கெட் மங்கும் வரை மாங்கு மாங்கு என நடித்து விட்டு மார்க்கெட் போன பிறகு திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

actors

இந்நிலையில், முன்னணி நடிகைகள் காஜல் அகர்வால், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் 30 வயதை தாண்டியும் மார்க்கெட் சொல்லிகொள்ளும் படி இருப்பதால் தங்களது திருமணத்தை எதாவது ஒரு சாக்கு சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா

சரி, நம்ம நடிகர், நடிகைங்க எந்த வயசுல திருமணம் செஞ்சிகிட்டாங்கனு வாங்க பாக்கலாம்..!

actor

நடிகை சமந்தா – 30வது வயதில்,நடிகை நமிதா- 36வது வயது,நடிகை நஸ்ரியா – 19வது வயது,நடிகை அசின் – 30வது வயது,நடிகர் நகுல் – 33வது வயது,நடிகர் சேதுராமன் – 31வது வயது,நடிகை சங்கவி – 39வது வயது ,நடிகர் பாபி சிம்ஹா – 33வது வயது,நடிகர் மாதவன் – 29வது வயது,
நடிகர் ஜீ.வி.பிரகாஷ்குமார் – 26வது வயது,நடிகர் கார்த்தி – 34வது வயது ,
நடிகர் விக்ரம்பிரபு – 20வது வயது,இயக்குனர் அட்லி – 31வது வயது,நடிகர் ரம்யா கிருஷ்ணன் – 33வது வயது,நடிகர் அருண்விஜய் – 29வது வயது,நடிகர் விக்ரம் – 26வது வயது,நடிகர் சூர்யா – 31வது வயது,நடிகை ஸ்னேஹா – 31வது வயது,நடிகர் ரஜினிகாந்த் – 31வது வயது,நடிகர் சிவகார்த்திகேயன் – 25வது வயது,நடிகர் தனுஷ் – 21வது வயது,நடிகர் அஜித் – 29வது வயது,நடிகர் விஜய் – 25வது வயது,