fbpx
Connect with us

தல ரசிகனா இதுக்கூட செய்ய மாட்டனா? பிரபல இசையமைப்பாளர் அதிரடி பதில்

தல ரசிகனா இதுக்கூட செய்ய மாட்டனா? பிரபல இசையமைப்பாளர் அதிரடி பதில்

thala-ajithதமிழ் சினிமாவில் பல திரை நட்சத்திரங்கள் அஜித் ரசிகர்கள் தான். இதை பல பேட்டிகளில் அவர்களே கூறியுள்ளனர்.

இந்நிலையில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்( ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர்) அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தல ஆந்தம் என்ற ஆல்பம் குறித்து பேசியுள்ளார்.இதுக்குறித்து அவர் ‘நான் தல ரசிகன் தான், அவருக்காக இதுக்கூட செய்யமாட்டேனா! தல ஆந்தம் கலக்கலாக வந்துள்ளது’ என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top