இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நாமக்கல் பரமத்தி கிராமத்தில் வசித்து வரும் தமிழர்களின் ஆசிர்வாதத்தையும், அவர்களது நம்பிக்கையையும் நெஞ்சில் சுமந்து கொண்டு ஜீ தமிழில்ஒளிபரப்பாகும் சரிகம பா லிட்டில் சாம்ப்ஸ் முத்திரை பதித்த டிசாதான..!

இவர் பாடிய அனைத்து பாடல்களும் கேட்பதற்க்கு இனிமையாக இருக்கும். நடுவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர். தற்போது இவர் இறுதி சுற்று வரை சென்றுள்ளார்.

டிசாதனா பிரம்மாண்ட மேடையில் இறுதி சுற்றில் பாடிய தருணங்கள் இதோ உங்களுக்காக.