fbpx
Connect with us

Cinemapettai

திருமணமான பெண்கள் தொடர்ந்து தொல்லையில் சிக்கும் அவலம்.. புகைப்படம் எடுத்து மிரட்டும் நண்பர்

India | இந்தியா

திருமணமான பெண்கள் தொடர்ந்து தொல்லையில் சிக்கும் அவலம்.. புகைப்படம் எடுத்து மிரட்டும் நண்பர்

சமீபகாலமாக திருமணமான பெண்கள் ஆண் நண்பர்கள் என்ற பெயரால் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் விசாகப்பட்டினத்திலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சக நண்பரின் வழியாக இன்னொரு நண்பருடன் நட்பு பாராட்டி வந்தார். அந்த வகையில் தனது கணவனுக்கு தெரியாமல் சக நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார்.

அதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த அந்த நபர் அவருடைய உடல் அங்கங்களை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார்.

சிறிது நாட்கள் கழித்து 60 லட்சம் பணம் கேட்டு அந்த நபரும் அவரது தந்தையும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். வேறு வழியின்றி அந்தப் பெண் 60,00,000 கொடுத்துள்ளார். மேலும் தொடர்ந்து பணம் கேட்கவே வழிதெரியாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அந்த நபர் தலைமறைவாக அவரது தந்தையை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top