fbpx
Connect with us

Cinemapettai

என்ன பாத்தா அம்மா மாதிரியா இருக்கு.. இதுக்காகவே கிளாமர் போட்டோ எடுக்கணும்.. இளம் நடிகையின் குமுறல்

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு

என்ன பாத்தா அம்மா மாதிரியா இருக்கு.. இதுக்காகவே கிளாமர் போட்டோ எடுக்கணும்.. இளம் நடிகையின் குமுறல்

30 வயது தாண்டியும் கொழுக் மொழுக் என்று இருக்கும் அந்த நடிகைக்கு தொடர்ந்து அம்மா வாய்ப்புகளாக வருவதால் நொந்துபோய் சினிமாவை விட்டு போய்விடலாம் என யோசிக்கும் அளவுக்கு கவலைப்படுகிறாராம் அந்த இளம் நடிகை.

வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய காதல் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அந்த நடிகை. தற்போது வரை பல படங்களில் நடித்து வந்தாலும் ஒரு படத்தில் கூட முன்னணி நாயகியாக உயரும் அளவுக்கு நடிக்கவில்லை என சினிமாக்காரர்கள் ஒதுக்கி விட்டார்கள்.

சூடேற்றும் அளவுக்கு கிளாமர் காட்டியும் வாய்ப்பு வராததால் நொந்து போனார் அந்த பிரபல நடிகை. சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தொடர்ந்து வெப் சீரியஸ் நடித்து வருகிறார். பத்தாததுக்கு 3 குழந்தைக்கு அம்மாவாகவும் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார்.

நல்லதில் ஒரு கெட்டது இருக்கும் என்பதைப் போல அந்த படத்திற்கு கிடைத்த நல்ல பெயரால் தொடர்ந்து அம்மா வாய்ப்புகள் வருகிறதாம். நான் இன்னும் இளம் நடிகை தான் என தன்னுடைய கிளாமர் போட்டோக்களை காட்டினாலும் தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

இதனால் உடனடியாக தாறுமாறாக கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம் அந்த இளம் நடிகை. நல்லா கொழுக் மொழுக் என்று இருக்கும் அந்த நடிகைக்கு இப்படி ஒரு சோகமா என சினிமா வட்டாரமே கவலையில் மூழ்கியுள்ளது.

ரசிகர்களோ இதற்குத்தானே ஆசைப்பட்டோம் என வெறிகொண்டு காத்திருக்கிறார்களாம்.

Continue Reading
To Top