அஞ்சலி, ஜெய் காதல் பிரேக்கப்புக்கு இந்த நடிகை தான் காரணமாம்.. ஒட்டி உரசும் போதே டவுட்டு வந்துச்சி!

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததன் மூலம் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்ததாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அதை நிரூபிப்பது போல இருவரும் அடிக்கடி தனிமையில் உலா வந்தனர்.

ஏன் ஜெய் நடிக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அஞ்சலிதான் ஹீரோயினாக வேண்டும் என ஜெய் அடம் பிடித்ததை எல்லாம் மறக்க முடியுமா. ஒரு தயாரிப்பாளர் இருவரும் ஹோட்டல் அறையில் ஒன்றாக தங்கி இருந்ததை வெளிப்படையாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒருவருக்கொருவர் அன்பும் காதலும் அதிகமாக இருந்த நேரத்தில், யார் கண் பட்டதோ, சமீபகாலமாக இருவருக்கும் இடையில் பெரிய கேப் விழுந்து விட்டதாக தெரிகிறது. பழையபடி இருவரும் பேசிக் கொள்வதும் வெளியில் சுற்றுவதாகவும் இல்லையாம்.

அதற்கு காரணம் ஜெய்க்கு சமீப காலமாக பிரபல சென்சேஷனல் நடிகையுடன் காதல் மலர்ந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஓபன் ஆக தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து நடித்த டிரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் டிசம்பர் 11ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. இதில் இருவருக்குமான காதல் காட்சிகள் மிக நெருக்கமாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

jai-vani-bhojan-triples-webseries
jai-vani-bhojan-triples-webseries

இதனால் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி காதல் மலர்ந்து விட்டதாம். ஆனால் ஏற்கனவே வாணிபோஜன் திருமணமானவர் என்பதும், அந்தத் திருமணத்தை மறைத்து விட்டு தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவர் கூறிய எக்ஸ்ட்ரா தகவல்.

vani-bhojan-cinemapettai
vani-bhojan-cinemapettai