Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவாகரத்தான இளம் பெண் தயாரிப்பாளருடன் ஜாயிண்ட் அடித்த இளம் நடிகர்.. கவலையில் காதலி நடிகை!
அந்த நடிகர் மற்றும் நடிகை ஆகிய இருவரும் ஒரு படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி இருவரும் திருமணம் ஆகாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்களாம்.
ஆனால் இதுவரை இருவரும் வெளியில் நண்பர்கள் என்பதையே மெயின்டெயின் செய்து வந்தனர். இடையில் இருவருக்கும் சின்னச் சின்ன ஈகோ பிரச்சினை காரணமாக அவ்வப்போது பிரிவதும் மீண்டும் கூடி கொள்வதுமாக இருந்து வந்தார்களாம்.
சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் சண்டை முற்றி இருவரும் பிரிந்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த நாயகியும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய நிலையில், அந்த இளம் நடிகரும் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
இங்குதான் விதி விளையாடியுள்ளது. அந்த இளம் நடிகர் தற்போது இரண்டு நடிகர்கள் உள்ள கதையில் நடித்து வருகிறாராம். அந்த படத்தை தயாரிப்பது ஒரு இளம் பெண் தயாரிப்பாளராம்.
அந்த பெண் தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி தன்னுடைய கணவருடன் கருத்து வேறுபாட்டில் இருந்த நிலையில் இந்த நடிகரின் மீது காதல் வந்துவிட்டதாம். இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் காதல் பொங்கி வழிவதாக சொல்கிறார்கள்.
அந்த பெண் தயாரிப்பாளருக்கு அவரது கணவருடன் விவாகரத்து நடந்தது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இருந்தாலும் இந்த இளம் நடிகருடன் அப்படி ஒரு நெருக்கம் வந்துவிட்டதாம் அவருக்கு.
இது தெரிந்த அந்த காதலி மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம். இவ்வளவு நாள் நம்ம காலுக்கு அடியில் இருந்த ஹீரோ தற்போது பிரிந்து விட்டார் என கவலையில் இருக்கிறாராம் அந்த நாயகி. ஆனால் அந்த நடிகரோ செம குஜாலாக இருக்கிறாராம்.
