விஜய் எப்போதும் படப்பிடிப்பில் அமைதியாக தான் இருப்பார். ஆனால், அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் செம்ம ஜாலியாக இருப்பார்.vijay record

எல்லோரையும் கலாய்த்து எடுப்பாராம், அப்படித்தான் வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் காமெடி நடிகர் ஸ்ரீநாத்(இவர் விஜய் கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு சீனியர்) இணைந்து நடித்திருப்பார்.

இவர்கள் இருவரும் ஒரு பேட்டியில் பேசிக்கொண்டிருக்கும் போது, என் வயதுள்ள விஜய் இன்று பெரிய நடிகர் ஆகிவிட்டார் என்று கூறினார்.

அதற்கு உடனே விஜய் ‘டேய், என்ன விட, நீ 2 வருஷம் பெரியவன், இது தான் சான்ஸுன்னு என் வயசோட உன்ன சேர்த்துகிறீயா?’ என கேட்க, தொகுப்பாளரே விழுந்து விழுந்து சிரித்தார்.