Entertainment | பொழுதுபோக்கு
நயன்தாராவிடம் காதலை ப்ரொபோஸ் செய்த யோகிபாபு.! வைரல் வீடியோ
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர்ஸ்டாராக வளம் வருபவர் நயன்தாரா, இவர் கையில் தற்பொழுது பல படங்கள் இருகின்றன மேலும் சிவகார்த்திகேனுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார், மேலும் அஜித்தின் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார்.

Nayanthara
இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த லிஸ்டில் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் கோலமாவு கோகிலா இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார், மேலும் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார் சிவகார்த்திகேயன் அந்த பாடலின் டீசர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் காமெடி நடிகர் யோகி பாபு நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்கிறார் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
