fbpx
Connect with us

Cinemapettai

பன்னிய புடிச்சாச்சா? காமெடிக்கு பஞ்சம் இல்லாத யோகி பாபுவின் பன்னிக்குட்டி டிரெய்லர்

Videos | வீடியோக்கள்

பன்னிய புடிச்சாச்சா? காமெடிக்கு பஞ்சம் இல்லாத யோகி பாபுவின் பன்னிக்குட்டி டிரெய்லர்

யோகி பாபு நடித்துள்ள பன்னிக்குட்டி படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

கிருமி படத்தை இயக்கிய அனுசரன் இயக்கி உள்ளார். கருணாகரன், யோகிபாபு ஆகியோர் இரட்டை கதாநாயகர்கள் போல் படத்தில் கதை நாயகனாக வலம் வருகிறார்கள். இருவரின் நடிப்பும் டிரெய்லரிலேயே அசத்தலாக உள்ளது.

சிங்கம் புலி மற்றும் திண்டுக்கல் லியோனி காமெடியில் கலக்கி உள்ளார்கள். பன்றி வளர்க்கிறார் யோகி பாபு. அதை பிடிக்க வருகிறார் கருணாகரன் இவர்ளுக்கு இடையே நடக்கும சம்பவங்களே திரைக்கதையாகும்.

காமெடிக்கு பஞ்சும் இல்லை. தரமாகவே செய்திருக்கிறார்கள் காமெடியை. படம் நிச்சயம் ஏமாற்றாது என்று நம்பலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top