Tamil Cinema News | சினிமா செய்திகள்
யோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் ஜாம்பி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது .
ஜாம்பி
யோகி பாபுவுடன் யாஷிகா முக்கிய ரோலில் நடிக்கும் படம். திகில் கலந்த நகைச்சுவை படமான ‘மோ’ வை இயக்குனர் புவன் நல்லான். இவர் தன் அடுத்த படத்தையும் அதே ஹாரர் காமெடி ஜானரில் இயக்குகிறார்.
Congrats #VasanthMahalingam bro @s3pictures & team ???
Here it is #Zombie First Look Poster.@iYogiBabu @iamyashikaanand @Gopiaravindhraj @follow_anbu @balaanbu24 @TeaeMKay @17BhuvanR @Premgiamaren @kannan_art @prabhu_sanjeev pic.twitter.com/b3Rr2mq6ZO— VijaySethupathi (@VijaySethuOffl) January 3, 2019
மேலும் இந்த படத்தில் யூடியூப் புகழ் கோபி சுதாகர், “லைப் ஆப் பை” புகழ் டி.எம்.கார்த்திக், அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், “மியூசிக்கலி” புகழ் சித்ரா, உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ‘எஸ்3’ பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் வி.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

zombie
பிரேம்ஜி இசை. விக்ரம் மோகன் ஒளிப்பதிவு . இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது .
