Tamil Cinema News | சினிமா செய்திகள்
யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட அனிருத்.
யோகிபாபு பரட்டை முடியும், வித்தியாசமான உடல் அமைப்பையும் பெற்றிருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் தனது ஒன் லைன் கமென்ட்டால் பல ரசிகர்களை கவர்ந்தவர், இவர் ஆரம்பத்தில் பல படத்தில் சிறிய வேடமே கிடைத்தது, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட தனது திறமையை நிருபித்தார்.
ஏற்கனவே கூர்க்கா படத்தில் ஹீரோவா அல்லது மையக்கதாபாத்திரமா என்று இன்னமும் அலசி வருகின்றனர். இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வந்துள்ளது.

Yogi Babu
தர்மபிரபு
ஸ்ரீ வாரி பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம். “கன்னி ராசி” படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கம் அடுத்த படம். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு, ஷான் லோகேஷ் எடிட்டிங்.

Dharmaprabhu
இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.
Happy to release the first look of my fav Kolamaavu Kokila Sekar @iyogibabu‘s #Dharmaprabhu.. Best wishes to @srivaarifilm @dir_mkumaran #karunakaran @justin_tunes @Sanlokesh @johnsoncinepro for a super success 🙂 pic.twitter.com/beZhKfdGM8
— Anirudh Ravichander (@anirudhofficial) November 2, 2018
