Videos | வீடியோக்கள்
யோகி பாபு அசத்தல் காமெடியில் வெளியான கூர்கா பட வீடியோ.! அமெரிக்கா என் மாமியார் வீடு
Published on
டார்லிங் மற்றும் இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூர்கா. இப்படத்தை 4 monkeys ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ஆனந்த் ராஜ், ராஜ் பாரத், சார்லி போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் காமெடி டிராமா மற்றும் திரில்லர் கலந்த கதை களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இருந்து படக்குழுவினர் தற்போது சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
