fbpx
Connect with us

Cinemapettai

தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ, அங்கெல்லாம் இவரும் இருப்பார் – யோகி பாபு வெளியிட்ட வீடியோ.

Videos | வீடியோக்கள்

தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ, அங்கெல்லாம் இவரும் இருப்பார் – யோகி பாபு வெளியிட்ட வீடியோ.

பாபு டு யோகி பாபு

ஒரிஜினல் பெயர் பாபுதான். அமீரின் ‘யோகி’ படத்தின் மூலம் அறிமுகமானதால், யோகி அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது. யாமிருக்க பயமேன், காக்காமுட்டை, கலகலப்பு, சூதுகவ்வும், கிருமி, மெட்ரோ, காக்கா முட்டை, ரெமோ, மான் கராத்தே என பல படங்களில் தனது காமெடியான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர். வடிவேலுவுக்கு பின் உடல் அசைவால் காமெடி பண்ணும் நபர் இவர் மட்டும் தான்.

Yogi-Babu

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “ஏஞ்சல்” படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் நடைபெற்று வருகின்றது. கடல் தாண்டி, கண்டம் தாண்டி போய் தமிழ் கடவுள் முருகனை தரிசித்த களிப்பில் அவர் வெளியிட்ட வீடியோ ,,,,

இந்நிலையில் அங்கு 10 நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆனால் 9வது நாளில் தமிழ் கடவுள் முருகனின் கோவில் உள்ளது என கண்டு பிடித்தோம். எங்கெல்லாம் தமிழன் இருக்கின்றனரோ, அங்கெல்லாம் முருகக் கடவுளும் கோவிலும் இருக்கும் என்பதற்கு, ஆஸ்திரேலியாவும் விதிவிலக்கல்ல என கூறியிருக்கிறார் யோகி பாபு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top