Videos | வீடியோக்கள்
கோலி போடும் ஆட்டம்- பேய் மாமா நக்கல் நய்யாண்டி ட்ரைலர் வெளியானது
Published on
பேய் மாமாவாக வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக யோகி பாபு நடித்துள்ளார்.

peimama-yogibabu
இங்கிலீஷ்காரன், சார்லி சாப்ளின் இரண்டு பார்ட், வியாபாரி, என்னம்மா கண்ணு போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் சக்தி சிதம்பரம். தன் நக்கல், நய்யாண்டிக்கு பெயர் போனவர். இவர் இயக்கத்தில் ரெடி ஆகியுள்ள படம்.
பாக்கியா சினிமாஸ் சார்பில் விக்னேஷ் எல்லப்பன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு பன்னீர் செல்வம், ராஜ் ஆர்யன் இசை, ப்ரீத்தம் எடிட்டிங், வசனங்களை ராஜகோபால் எழுதியுள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
