Videos | வீடியோக்கள்
யார் வெற்றி என்பதை நிர்ணயிக்கும் யோகி பாபுவின் ஒத்த ஓட்டு.. அரசியல் அலப்பறைகளுடன் வந்த மண்டேலா டிரைலர்
காமெடி நடிகராக இருந்து தற்போது கதையின் நாயகியாக மாறியுள்ள யோகி பாபுவின் கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக செம ரகளை உடன் கலந்த மண்டேலா என்ற படம் உருவாகியுள்ளது. அரசியல் அடாவடிகளுடன் களம் இறங்கியுள்ள மண்டேலா டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
