Connect with us

Cinemapettai

மூணு நாள் ஊற வைச்ச ஊர்க்காவாக ஹீரோ யோகி பாபு கூர்க்கா டீஸர். செம்மையா கலாய்க்கிராங்களே …

Videos | வீடியோக்கள்

மூணு நாள் ஊற வைச்ச ஊர்க்காவாக ஹீரோ யோகி பாபு கூர்க்கா டீஸர். செம்மையா கலாய்க்கிராங்களே …

டார்லிங், இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு இயக்குனர் சாம் ஆண்டனின் அடுத்த படைப்பு.

ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மாலின் கடதலக்காரர்கள் புக யோகி பாபு மற்றும் நாய் என்ன செய்கிறார்கள் என்பதே கதை. இப்படத்தில் எலிசா எர்ஹட், ஆனந்தராஜ், சார்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை ராஜ் ஆர்யன். எடிட்டிங் ரூபென். ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top