Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பலரை சிரிக்கவைக்கும் யோகி பாபுவை வருத்தபடவைக்கும் ரசிகர்கள்.! இதோ வீடியோ

சினிமாவில் எப்பொழுதும் நடிகர்களுக்கு நடிப்பு வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைப்பதில்லை ஒவ்வொரு நடிகருக்கும் சினிமாவில் ஒரு நேரம் வரும், அப்படி தனக்கான நேரம் வரும் பொழுது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் சொல்ல போனால் காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்ள வேண்டும்.

Yogi Babu

அப்படி தான் தனக்கான நேரம் என்பதை அறிந்த யோகி பாபு தொடர்ச்சியாக அடுத்தடுத்து படத்தில் நடித்துவருகிறார் விஜய்யின் சர்கார் படத்தில் இருந்து யோகி பாபாவின் வீடியோ வெளியாக ரசிகர்களிடம் வைரலானது இந்த நேரத்தில் யோகி பாபு தற்பொழுது ஒரு வீடியோ ஒன்றை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் யாரும் பொய்யான ட்விட்டர் பக்கத்தை நம்பவேண்டாம் எனது பெயரில் ட்விட்டர் வைத்துகொண்டு எனது பாணியில் ட்விட் செய்கிறார்கள், இது இதுதான் எனது உண்மையான ட்விட்டர் பக்கம் என வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top