Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய யோகிபாபு.. ஓ! அப்படியா விஷயம்!
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலையும் போது யோகி பாபுவை பல தயாரிப்பாளர்களும் வாய்ப்புத் தராமல் அலகலைத்தனர்.
ஆனால் தற்போது யோகிபாபு வை தேடி அலையாத தயாரிப்பாளர்களை கிடையாது அந்த அளவிற்கு பல தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்தில் ள்நடியுங்கள் என அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் OTT தளத்தில் வெளியானளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அப்போது யோகி பாபு நான் பல நடிகைகளுடன் நடித்து உள்ளேன். நயன்தாரா சூட்டிங் ஸ்பாட்டில் மிரட்டி எப்படி நடிக்கணும்னு என்று கூட சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் நடிப்பில் நான் கண்டு மிரண்டு போனது சீலா ராஜ்குமார்தான்.
அதாவது மண்டேலா படத்தில் அந்தப் பெண்ணின் யதார்த்த நடிப்பை பார்த்து நான் மிரண்டுவிட்டதாக யோகி பாபு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சீலா ராஜ்குமாருக்கு கல்யாணம் ஆனாலும் அவரது வீட்டுக்காரர் அனுமதியுடன் நடிக்கின்றார்.
ஒரு நடிகைக்கு நடிப்பு திறமை தான் முக்கியமே தவிர கவர்ச்சி கிடையாது என்று சீலா ராஜ்குமார் பலமுறை யோகிபாபுவிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
