Videos | வீடியோக்கள்
யோகி பாபுவின் தர்மபிரபு படத்திலிருந்து 2 நிமிட வீடியோ.. செம காமெடி! செம கலாய்!
Published on
காமெடியன் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள தர்மபிரபு படத்திலிருந்து வீடியோ வெளியாகியுள்ளது.
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தர்மபிரபு. இப்படத்தில் ரமேஷ் திலக், ராதாரவி, ரேகா, ஜனனி ஐயர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. காமெடி மையமாக கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 28-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போதைய படத்திலிருந்து ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
