fbpx
Connect with us

Cinemapettai

பாலிவுட்டை கலக்கிய யோகிபாபு..! பிரியங்கா சோப்ராக்கு போட்டியாக களமிறங்கி உள்ளார்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலிவுட்டை கலக்கிய யோகிபாபு..! பிரியங்கா சோப்ராக்கு போட்டியாக களமிறங்கி உள்ளார்

‘மெட் கலா 2019’ என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் உடைகள் கண்காட்சி நடைபெற்று வரும். அதில் பல பிரபலங்கள் வித்தியாசமாக உடை அணிந்து வருவார்கள். இந்த கண்காட்சிக்கு உலக அளவில் வரவேற்புகள் உள்ளன.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் திங்கள் கிழமையில் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான மே மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. அதில் இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதாவது பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா இவர்கள் இருவரும் வித்தியாசமாக உடை அணிந்து வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆனால் இவரது ரசிகர்கள் பலரும் இவரது உடைகளை பார்த்து கிண்டல் செய்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வந்தனர். தற்போது ஸ்ரீனிவாஸ் சிங்கர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் யோகிபாபு க்கு போட்டியாக இவர்கள் இருவரும் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

yogi-priyanka

yogi-priyanka

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top