Connect with us

Cinemapettai

yogi-sethupathi

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதிக்கே டப் கொடுத்து படத்தை ரிலீஸ் செய்யும் யோகிபாபு..! அதிர்ச்சியில் கோலிவுட்..

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியன் நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளவர் யோகி பாபு. இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் கைவரிசையில் உள்ளன. யோகி பாபு நடித்த படங்கள் தொடர்ச்சியாக ரிலீசாக உள்ளன.

நயன்தாராவுடன் நடித்த ‘ஐரா’ யோகி பாபு திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் ஜி.வி.பிரகாஷ் ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்தால் அந்த படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அதன் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதி ஜி.வி. பிரகாஷ் வாட்ச்மேன் படத்தில்  மறுபடியும் நடித்துள்ளார் இந்தப் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

மேலும் மே மாதம் ரிலீசாகும் ஜீவாவின் கொரில்லா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்துள்ள பல  படங்கள் வெளியாகும் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதை போல் விஜய் சேதுபதிக்கு 18 படங்கள் இந்த வருடம் மட்டும் ரிலீஸ் ஆகும் என்று எதிர் பார்க்க படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top