விவேக் ஹீரோவாக நடித்துள்ளார், அவருடன் இணைந்து நடிகை தேவயானி நடித்துள்ளார் . இந்த திரைப்படத்தில் பல குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தமிழில் வெளிவரும் முதல் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ படம்.

ezhumin
ezhumin

கணேஷ் சந்திர சேகரன் இசையமைத்துள்ளார். பா விஜய் எழுதியுள்ள இப்பாடலை யோகி பி மற்றும் ஆனந்த இணைந்து பாடியுள்ளனர்.