fbpx
Connect with us

Cinemapettai

கௌதம் மேனனின் யோகன் அத்தியாயம் ஒன்று மீண்டும் தொடங்குகிறது.! ஆனால் விஜய் இல்லை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கௌதம் மேனனின் யோகன் அத்தியாயம் ஒன்று மீண்டும் தொடங்குகிறது.! ஆனால் விஜய் இல்லை

கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர், இந்திய அளவில் புகழ்பெற்ற கௌதம் மேனன் தற்போது பண கஷ்டத்தில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கு என்ன காரணம் என்றால் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகமான செலவு ஏற்பட்டதால் இப்படங்கள் பிரச்சினையில் உள்ளன.

தற்போது கௌதம் மேனனுக்கு கைகொடுக்கும் விதமாக ஐசரி கணேஷ் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தை எடுப்பதற்கு முன்வந்துள்ளார். ஆனால் இதில் நடிக்கப்போவது தளபதி விஜய் இல்லையாம்.

அதற்குப் பதிலாக ஐசரி கணேஷ் சொந்தக்காரரான வருண் நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே வனமகன் என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top