Connect with us

Cinemapettai

தலை கீழாக யோகா செய்து தன் அழகை மெருகேற்றும் அமலா பால்..! வைரலாகும் புகைப்படங்கள்

amala-paul-marriage

Cinema News | சினிமா செய்திகள்

தலை கீழாக யோகா செய்து தன் அழகை மெருகேற்றும் அமலா பால்..! வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி ,முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால்.

அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் இவர் நடித்து ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் நடித்த திரைப்படம் ராட்சசன். தற்போது இவர் ‘அதோ அந்த பறவை போல’ எனும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இவரது சமூக வலைதள பக்கத்தில் இவர் யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

amala-paul

amala-paul

amala-paul

amala-paul

amala-paul

amala-paul

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top