Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதென்னடா புது யோகா.. வித விதமாக தொங்கும் ரகுல் ப்ரீத் சிங்.! வைரலாகும் புகைப்படங்கள்
சில தினங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வி பெற்ற படம் என் ஜி கே. அந்த படத்தில் நடித்த ரகுல் ப்ரீத்தி சிங் தனது யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
யோகா தினத்தை முன்னிட்டு மக்களிடையே யோகாவை பரப்ப வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் இந்த புகைப்படம் வெளியிட்டார் ஆனால் அது பார்வையாளர் கண்ணை பொருத்து இருக்கிறது.
அவர் யோகா பற்றி கூறுகையில் நான் தலை கீழாகப் பார்க்கும் போது தான் உலகம் நேராக தெரிகிறது. யோகா செய்யும் போது மனதில் அமைதி, நிம்மதி மற்றும் வாழ்க்கையில் பெரும் சந்தோசத்தை அடைவதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த யோகாவிற்கு அடிமையாக்கிய அனுஷ்காவிற்கு கோடான கோடி நன்றிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

rakul-preethi

rakul-preethi

rakul-preethi

rakul-preethi
