Connect with us
Cinemapettai

Cinemapettai

ms dhoni

Sports | விளையாட்டு

கோலி கண்ணில் தோல்வி பயத்தை காட்டிய தோனி.! சிக்ஸ் அடித்து பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே பறக்கவிட்ட தோனி.!

நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோனி கடைசி ஓவரில் பாலை பறக்கவிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூர் அணி சென்னை அணிக்கும் நேற்று போட்டி நடைபெற்றது இதில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது சென்னை அணி முதலில் பேட் செய்த தொடக்க வீரர் ஷேன் வாட்சன் ஷேன் வாட்சன் 5 ரன்களில் ஆட்டமிழக்க ரெய்னா டக் அவுட் ஆனார் டூப்ளிசிஸ் அதேபோல் 5 ரன்களில் பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய தோனி தனி ஒருவனாக சரிவில் இருந்த அணியை நிலைநாட்டினார்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி முதல் பந்தில் 4 ரன்களும் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர், அடுத்த பாலில் 4 ரன்கள் ஐந்தாவது பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில், கடைசி பாலில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரன் ஓடியதால் அவுட் ஆகிறார்கள்.

இதில் தோனி ஒரு பந்தை சிக்ஸ் அடித்து ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கவிட்ட வீடியோ வைரளாகி வருகிறது. அதேபோல் தோனி அடித்த ஒவ்வொரு பந்திருக்கும் கோலியின் ரியாக்ஷனை காட்டினார்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top