Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

ஒன் மேன் ஆர்மியாக பட்டையை கிளப்பிய பட்லர்.! சென்னையை வீழ்த்தி சாதனை.! ராஜஸ்தான் அதிரடி

நேற்று 43 வது ஐபிஎல் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் ஜெய்ப்பூரில் மோதிக்கொண்டன, இதில் முதலில் டாஸ் வேற்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தரவு செய்தது, சென்னை அணி பேட்டிங் செய்தது இதல் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியில் வாட்சன், ராயுடு தொடக்க வீரராக களமிறங்கினார் ராயுடு 12 ரன்களில் ஆட்டம் இழந்தார் வாட்சன் 12 வது ஓவரில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார், ரெய்னா 52 ரன்களில் கேச் ஆனார் பின்னர் களம் இறங்கிய தோணி மற்றும் பிள்ளிங்ஸ் கூட்டணியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி இதில் தொடக்க வீரரான பட்லர் பற்றும் ஸ்டோக்ஸ் களமிறங்கினார், இவர்கள் ஜோடி 4 ஓவர்களிலேயே 48 ரன்கள் எடுத்தது பின்பு ஹர்பஜன் ஓவரில் பிரிந்தது, அடுத்ததாக ரஹானே களமிறங்கினார்.

ஆனால் வந்த வேகத்திலேயே 4 ரன்களில் ஆட்டம் இழந்தார் அடுத்ததாக கம் இறங்கிய சஞ்சு சாம்சன் 21 ரன்களில் ஆட்டம் இழக்க, பிரசாந்த் சோப்ரா 8 ரன்களில் ஆட்டம் இழந்தார் ஒரு முனையில் விக்கெட் விழ்ந்தாலும் மறு முனையில் இருந்த பட்லர் போலந்து கட்டினார் சென்னை அணியின் பந்து வீச்சை அனைத்து திசைகளிலும் சிதறடித்தார்.

19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி 6 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது, ஆபோழுது பிராவோ ஓவர் வீசினார் இந்த ஓவரை எதிர்கொண்ட பட்லர் கடைசி ஒரு பந்து இருக்க தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் ராஜஸ்தான் அணி சென்னை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தியது. இதில் கடைசி வரை ஆட்டம் இழக்காத பட்லர் 93 ரன்கள் எடுத்தார் அதில் 11 பவுண்டரிகளும் 2 சிக்ஸ்கர்களும் அடங்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top