Connect with us
Cinemapettai

Cinemapettai

DK-Catch

Sports | விளையாட்டு

தினேஷ் கார்த்திக் பிடித்த மிரட்டலான கேட்ச்.! தோனியுடன் ஒப்பிட்டு பேசும் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் போட்டி சமீப காலமாக நடைபெற்று வருகிறது, நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதிக் கொண்டன இதில் கொல்கத்தா அணி கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஆடியது.

ஆனால் கொல்கத்தா அணி பேட்டிங்கை சொதப்பு சொதப்பேன்று சொதப்பிவிட்டது 133 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில், 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன்  மும்பை அணி 16 .1 ஓவரில் மிக எளிதாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் தான், ஆறாவது ஓவரை பிரசீத் வீச அதை எதிர்கொண்ட குயிண்டன் டி காக் மேலே அடித்தார் இதை விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக் மிகவும் வேகமாக ஓடிச்சென்று பந்தை பிடித்து விழுந்தார்.

இதனை பார்த்த சக வீரர்கள் பாராட்டினார்கள் மேலும் தோனிதான் இதுபோல் பவுண்டரி லையனுக்கு ஓடிச்சென்று பிடிப்பார், அதேபோல் தற்போது தினேஷ் கார்த்திக் பிடித்துள்ளார் என பாராட்டி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top