anikha

என்னை அறிந்தால் என்பது, நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.

ajith

மேலும் இந்த படத்தில் திரிஷா,அனுஷ்கா செட்டி,அருண் விஜய்,பார்வதி நாயர்,விவேக்,அமித் பர்கவா,இராசசிம்மன்,தேவி அஜித்,சுமன்,நாசர்
ஆசிசு வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  அனைத்து விமர்சனங்களும் உடைந்தது! 100 கோடி அள்ளியது விவேகம்..
anikha

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. கேரளாவை சேர்ந்த இவர் தற்போது 8ம் வகுப்பு படித்துவருகிறார்.

தமிழில் படங்கள் எதுவும் இல்லை என்றாலும் சில மலையாள படங்களில் அவர் நடித்துவருகிறார். சமீபத்தில் கூட அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானது.

thala-ajith

இந்நிலையில் நேற்று அவர் பேஸ்புக் லைவில் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்?’ என கேட்டதற்கு “அஜித் சார்..” என கூறினார். விஜய்யை பிடிக்காத? என மற்றொருவர் கேட்டதற்கு, “விஜய்யை பிடிக்கும்.. அவரது டான்ஸ் பிடிக்கும், பட் அஜித் சாரை அதிகம் பிடிக்கும்” என அனிகா கூறினார்.