fbpx
Connect with us

என்னை அறிந்தால் படத்தின் delete செய்யப்பட்ட காட்சி உங்களுக்காக இதோ.!

News | செய்திகள்

என்னை அறிந்தால் படத்தின் delete செய்யப்பட்ட காட்சி உங்களுக்காக இதோ.!

என்னை அறிந்தால் என்பது, நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.

Aarambam Ajith

அஜித் திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் என்னை அறிந்தாலும் ஒன்று. கௌதம் மேனனும், அஜித்தும் முதன் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்தனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் ஒன்றிற்கு, இங்கிலாந்திலிருந்து ஒருவரை பாட வைத்ததாக ஹாரிஸ் தெரிவித்தார்

ajith vivegam

ajith vivegam

எப்போது மீண்டும் இந்த கூட்டணி இணையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், அந்த வகையில் என்னை அறிந்தால் படத்தில் ஒரு சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.

படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது, இந்நிலையில் படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதோ….

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top