fbpx
Connect with us

அடையாளமே தெரியாமல் மாடனாக மாறிய என்னை அறிந்தால் அனிகா.! புகைப்படம் உள்ளே.

News | செய்திகள்

அடையாளமே தெரியாமல் மாடனாக மாறிய என்னை அறிந்தால் அனிகா.! புகைப்படம் உள்ளே.

என்னை அறிந்தால் படம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.

anikha

இந்த படம் பிரமாண்ட ஹிட் அடித்தது என்னை அறிந்தால் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாணவர் அனிகா. இவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருப்பார், இவரின் கேரக்ட்டர் மிகவும் பிரபலாமாக பேசப்பட்டது அந்த படத்தில்.

anika

இந்த நிலையில் சமீபத்தில் இவரின் குறும்படம் ஓன்று ரிலீஸ் ஆனது அதில் லக்ஷ்மி குறும்படத்தில் நடித்தவரும் நடிகை அனிகாவும் நடித்துள்ளார்கள் அந்த குறும் படத்தின் பெயர் மா இந்த படமும் ரசிகர்களுக்குகிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Anikha

தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது இனையதளத்தில் அதில் மிகவும் மாடனாக இருக்கிறார் அனிகா. இதோ அந்த புகைப்படம்.

anikha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top