Videos | வீடியோக்கள்
“ஏய் கடவுளே” – இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். காதல் பீலிங்ஸ் பாடல் வீடியோ.
ஏய் கடவுளே – விஜய் சேதுபதி துவங்க, ஹரிஷ் கல்யாண் தொடர்ந்த பாட உருவான பாடல்.
ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் இயக்கியவர். சாம் சி எஸ் இசையில் இந்தப்பாடலை இயக்குனரே எழுதியுள்ளார்.

harish kalyan vijay sethupathi
பாடல் ஆரம்பம் பட்டினத்தார் வரிகளோடு விஜய் சேதுபதி குரலில் தொடங்குகிறது. அதன் பின் நம் ஹீரோ முழு பாடலையும் பாடியுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
